Terms and Conditions (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்)
- வரன்களின் ஜாதக பதிவு இலவசம்.
- திருமண கமிஷன் பெறுவது இல்லை.
- பதிவு செய்யும் ஜாதகரின் படிப்பு,தொழில், குடும்பம் பற்றிய விபரங்களோடு புகைப்படத்தையும் அவசியம் அனுப்ப
வேண்டும்.
- பதிவு செய்யும் வரன்கள் உண்மை விபரங்களை மட்டும் தெரியப் படுத்தல் வேண்டும்.
- வரன்களின் விபரங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பின் அதற்கு மையம் பொறுப்பல்ல.
- வரன்களின் உண்மை விபரங்களை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு.
- வரன்களுக்கு திருமணம் உறுதி செய்யப் பட்டால் மையத்திற்கு அவசியம் தெரியப் படுத்தல் வேண்டும்.
- உண்மைக்கு புறம்பான விபரங்களை கொண்ட வரனின் ஜாதக பதிவை நீக்கும் உரிமை மையத்திற்கு உண்டு.
- தாங்கள் செலுத்திய தொகையை திருப்பித் தரவோ மற்றோருவருக்கு மாற்றித் தரவோ இயலாது.