கொங்கு மேட்ரிமோனி

வணக்கம்! அன்பான கொங்கு சொந்தங்களே!

நமது கொங்கு வேளாளர் சமூகத்திற்கு மட்டும் என பிரத்தியோகமாய் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தகவல் மையமே கொங்கு மேட்ரிமோனி! கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நமது தலைமை அலுவகம் அமைந்துள்ளது. நமது கொங்கு சமூகம் தழைத்தோங்க வேண்டும் என்ற நல் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆரம்பிக்கப்பட்டது கொங்கு மேட்ரிமோனி.

மேலும் இங்கு வரன்களின் ஜாதகப்பதிவு இலவசமாகவும், திருமணக் கமிஷன் பெறாமலும் நடைபெறுகிறது. நம் கொங்கு சொந்தங்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் வீட்டு வரன்களின் ஜாதகங்களை பதிவு செய்து வருகிறோம்.

நம்மை நேரில் சந்தித்து பதிவு செய்ய இயலாதவர்கள் ஜாதக விபரங்களை வாட்ஸாப் மூலம் பெற்று பதிவு செய்து வருகிறோம். எமது இந்த முயற்சிக்கு பலம் சேர்க்கும் விதமாக நமது கொங்கு மேட்ரிமோனி எனும் இத்திருக்கல்யாணத் தேரின் வடம் பிடிக்க அழைக்கிறோம்! வாருங்கள் கொங்கு சொந்தங்களே! பங்கு பெறுவீர்! பயன் பெறுவீர் வாழ்க கொங்கு! வளர்க கொங்கு மக்கள்!

குறிஞ்சி

Rs.1000/-

Online Service: Yes

Validity: 365 நாட்கள்

Horoscope Count: 30 ஜாதகங்கள்

Contact Details: 20 Numbers

உங்கள் விவரங்களை பார்த்தவர்களின் விவரம்.

முல்லை

Rs.1500/-

Online Service: Yes

Validity: 365 நாட்கள்

Horoscope Count: 45 ஜாதகங்கள்

Contact Details: 30 Numbers

உங்கள் விவரங்களை பார்த்தவர்களின் விவரம்.

மருதம்

Rs.2000/-

Online Service: Yes

Validity: 365 நாட்கள்

Horoscope Count: 60 ஜாதகங்கள்

Contact Details: 40 Numbers

உங்கள் விவரங்களை பார்த்தவர்களின் விவரம்.

Terms and Conditions (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்)

  • வரன்களின் ஜாதக பதிவு இலவசம்.
  • திருமண கமிஷன் பெறுவது இல்லை.
  • பதிவு செய்யும் ஜாதகரின் படிப்பு,தொழில், குடும்பம் பற்றிய விபரங்களோடு புகைப்படத்தையும் அவசியம் அனுப்ப வேண்டும்.
  • பதிவு செய்யும் வரன்கள் உண்மை விபரங்களை மட்டும் தெரியப் படுத்தல் வேண்டும்.
  • வரன்களின் விபரங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பின் அதற்கு மையம் பொறுப்பல்ல.
  • வரன்களின் உண்மை விபரங்களை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு.
  • வரன்களுக்கு திருமணம் உறுதி செய்யப் பட்டால் மையத்திற்கு அவசியம் தெரியப் படுத்தல் வேண்டும்.
  • உண்மைக்கு புறம்பான விபரங்களை கொண்ட வரனின் ஜாதக பதிவை நீக்கும் உரிமை மையத்திற்கு உண்டு.
  • தாங்கள் செலுத்திய தொகையை திருப்பித் தரவோ மற்றோருவருக்கு மாற்றித் தரவோ இயலாது.

வங்கிக் கணக்கு விபரம்

பெயர் : C.N. ஆனந்த்.
வங்கி: கனரா வங்கி.
SB A/C NO : 6039101000097.
கிளை : சரவணம்பட்டி.
IFSC Code : CNRB0006039.
gpay